முதல் பில்லியன் ஆண்டுகள் பழமையான மீவொளிர் விண்முகில்
December 17 , 2025 15 hrs 0 min 27 0
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) ஆனது பேரண்டத்தில் பதிவு செய்யப் பட்ட முதல் மீவொளிர் விண்முகிலைக்/சூப்பர்நோவாவைக் கண்டறிந்தது.
பெருவெடிப்பிற்குப் பிறகு பேரண்டத்தின் முதல் பில்லியன் ஆண்டுகளுக்குள் சூப்பர் நோவா ஏற்பட்டது.
ஒரு பெரிய, குறைந்த உலோகத்தன்மை கொண்ட நட்சத்திரத்தின் மைய வெடிப்பை சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஆரம்பகால சூப்பர்நோவாக்கள் கிரகங்கள் மற்றும் சிக்கலான வேதியியலுக்கு மிக அவசியமான கனமான கூறுகளை வழங்கின.
இந்த நிகழ்வு அடர்த்தியான, வேகமான நட்சத்திரம் உருவாக்க அண்டத்தில் நிகழ்ந்தது என்பதோடுஆரம்பகால அண்டப் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நுண்ணறிவுகளை இது வழங்குகிறது.