முதல் ‘புகை இல்லாத மாநிலம்’
May 16 , 2022
1104 days
582
- இமாச்சலப் பிரதேசம் மாநிலமானது, அனைவருக்கும் LPG இணைப்பினை வழங்கிய முதல் மாநிலமாகவும், புகை இல்லாத முதல் மாநிலமாகவும் ஆனது.
- மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் மற்றும் கிரஹினி சுவிதா யோஜனா ஆகியவற்றின் காரணமாக இந்தச் சாதனை எட்டப்பட்டது.
- மாநிலத்தினைப் புகை இல்லா மாநிலமாக மாற்றுவதற்காக உஜ்வாலா திட்டம் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- கிராமப்புறப் பெண்களுக்கு உதவும் வகையில் கிரஹினி சுவிதா திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது.

Post Views:
582