TNPSC Thervupettagam

முதியோருக்கான நிதிநிலையறிக்கை 2027 நிதியாண்டு

February 9 , 2026 3 days 53 0
  • 2027 நிதியாண்டிற்காக முதியோருக்கென பிரத்தியேக வரவு செலவுத் திட்டத்தை அறிவித்த முதல் இந்திய மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
  • முதியோருக்கான வரவு செலவுத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ₹46,236.52 கோடி ஆகும், இது மாநில வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 19.07% ஆகும்.
  • இந்த ஒதுக்கீட்டில் சுமார் 68% ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்த வரவு செலவுத் திட்டமானது, ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்களுக்கான செலவினங்களை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்