TNPSC Thervupettagam

முன்னணி சுற்றுலா தலங்கள்

December 17 , 2025 15 hrs 0 min 37 0
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுலா தலமாகத் திகழ்ந்தது.
  • சுற்றுலாத் துறையின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி 23.09 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது.
  • திருச்சிக்கு வந்த மொத்த பார்வையாளர்களில், 22.94 லட்சம் பேர் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 14,706 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
  • மதுரை மாவட்டம் 21.65 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது என்பதோடு அந்த மாவட்டத்தில் சுமார் 1.53 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பதிவாகினர்.
  • தூத்துக்குடி 21.10 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து 20.16 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் இராமநாதபுரம் உள்ளது.
  • திருச்சி, மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருவண்ணாமலை போன்ற முக்கிய சுற்றுலா மாவட்டங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் மற்றும் சமய தளங்களுக்குப் பெயர் பெற்றவை ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்