TNPSC Thervupettagam

முன்னாள் வங்காளதேசப் பிரதமர் - கலீதா ஜியா

January 1 , 2026 19 days 108 0
  • வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியா சமீபத்தில் காலமானார்.
  • மூன்று முறை பிரதமராக பதவி வகித்த ஜியா வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
  • 1991 ஆம் ஆண்டில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை மேற்பார்வையிடச் செய்வதற்காக வங்காளதேசத்தில் பாராளுமன்ற வடிவிலான அரசாங்கத்தையும், இடைக்கால அரசாங்க அமைப்பையும் அறிமுகப்படுத்தினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்