TNPSC Thervupettagam

முன்னாள் MLA/MLCகளின் மாதாந்திர மற்றும் குடும்ப ஓய்வூதியங்கள்

April 29 , 2025 13 hrs 0 min 17 0
  • முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களின் (MLC) மாதாந்திர மற்றும் குடும்ப ஓய்வூதியங்களை அதிகரிப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • சட்டமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ஆனது, 30,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • இது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
  • இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் ஆனது 15,000 ரூபாயிலிருந்து 17,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கான மருத்துவ உதவித் தொகையானது 75,000 ரூபாய்க்குப் பதிலாக 1 லட்சம் ரூபாயாக வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்