முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட இந்தியாவின் முதல் தபால் நிலையம்
April 18 , 2023
757 days
378
- முப்பரிமாண முறையில் அச்சிடல் தொழில்நுட்பத்திலான இந்தியாவின் முதல் தபால் அலுவலகம் விரைவில் பெங்களூருவில் அமைக்கப்பட உள்ளது.
- 1,000 சதுர அடி அளவிலான இந்தக் கட்டிடத்தினை அமைக்க 25 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்பதால், இதன் மூலம் மொத்தச் செலவில் 25% குறையும்.
- இது சாதாரணத் தபால் நிலையங்களைப் போலவே செயல்படும்.

Post Views:
378