February 15 , 2026
15 days
70
- சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு ரிது தவ்டே மும்பையின் முதல் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பணக்கார மாநகராட்சியாகும்.
- இது 2025–26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சுமார் ₹74,427 கோடிக்கு வரவு செலவு கணக்கை முன்வைத்தது.
- இந்தப பட்ஜெட் பல சிறிய இந்திய மாநிலங்களின் பட்ஜெட்டுகளை விடப் பெரியது ஆகும்.

Post Views:
70