TNPSC Thervupettagam

முர்ஷிதாபாத் கும்பல் கொலை வழக்கு

December 29 , 2025 2 days 25 0
  • மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம், கும்பல் கொலை வழக்கில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
  • இந்த சம்பவம் முர்ஷிதாபாத்தின் சம்சர்கஞ்சில் உள்ள ஜாஃப்ராபாத் கிராமத்தில் நடைபெற்றது.
  • 2025 ஆம் ஆண்டு வக்ஃப் (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டத்தின் போது இந்த கும்பல் கொலை நடைபெற்றது.
  • கும்பல் கொலையை கையாளும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 103(2) ஆம் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
  • இது இந்தியாவில் கும்பல் கொலை வழக்கிற்கு விதிக்கப்படும் இரண்டாவது தண்டனை மற்றும் மேற்கு வங்காளத்தில் BNS சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட இது போன்ற முதல் தண்டனையாகும்.
  • பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மேற்கு வங்காள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்