TNPSC Thervupettagam

முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களை தடை செய்வதற்கான திருத்த மசோதா, 2018

February 9 , 2019 2321 days 694 0
  • மத்திய அமைச்சரவையானது முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களை தடை செய்வதற்கான திருத்த மசோதா, 2018-ற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்தத் திருத்தமானது நாட்டின் சட்ட விரோத வைப்பு நடவடிக்கைகளின் அச்சுறுத்தல்களைத் திறம்பட கையாண்டு அதன் நோக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்