PREVIOUS
இது உடனடி முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தின் முதலாவது நினைவு தினத்தைக் குறிக்கின்றது.
முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகளின் பாதுகாப்பு) சட்டம், 2019 என்று முறையாக அழைக்கப்படும் இந்த சட்டம் கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.
இது முஸ்லீம் ஆண்களினால் வழங்கப்படும் உடனடி விவாகரத்து நடைமுறையைத் தடுக்கின்றது.
இந்தச் சட்டத்தை மீறுவோர்க்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப் படும்.