மூங்கிலில் இருந்து தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு உறிஞ்சுக் குழாய்
September 9 , 2023 1083 days 568 0
இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனம் ஆனது, மூங்கிலில் இருந்து தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு உறிஞ்சுக் குழாய்களுக்கான காப்புரிமையை பெற்றுள்ளது.
மறுமுறை பயன்படுத்தக்கூடிய உறிஞ்சுக் குழாய் ஆனது, ஸ்கிசோஸ்டாச்சியம் அந்த மானிக்கம் எனப்படும் உள்நாட்டினைச் சேர்ந்த மூங்கில் தாவர வகைகளில் இருந்து உருவாக்கப் பட்டது.
இது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காணப்படுகிறது.
நெகிழியினால் ஆன பல உறிஞ்சுக் குழாய்களுக்கு ஓர் இயற்கை வழி மாற்றாக இது அமைகிறது.