மூங்கில்களாலான ‘உலகின் முதல்’ விபத்துத் தடுப்பு
March 13 , 2023
894 days
438
- ஒரு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மூங்கில்களாலான விபத்துத் தடுப்புகளை நிறுவி இந்திய அரசு சோதனை செய்துள்ளது.
- 200 மீட்டர் நீளமுள்ள இந்த மூங்கில்களாலான ‘உலகின் முதல்’ விபத்துத் தடுப்பானது மகாராஷ்டிராவின் வாணி-வரோரா நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டுள்ளது.
- மூங்கில்களாலான விபத்துத் தடுப்பானது எஃகினாலான தடுப்புகளுக்கு மாற்றாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும்.
- மூங்கில்களாலான விபத்துத் தடுப்புகளின் மறுசுழற்சிக்கான மதிப்பீடு என்பது 50-70%, என்றும், எஃகினாலானத் தடுப்புகளுக்கு அது 30-50% என்றும் ஆகும்.

Post Views:
438