மூடிஸ் நிறுவன மதிப்பீடு - ‘நிலைத் தன்மையிலிருந்து எதிர்மறை
November 10 , 2019 2158 days 740 0
முதலீட்டாளர்களை மையமாகக் கொண்ட மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவையானது, இந்தியா மீதான அதன் கண்ணோட்டத்தை ‘நிலையானது’ என்பதிலிருந்து ‘எதிர்மறை’ என்ற நிலைக்கு குறைத்து விட்டது.
இருப்பினும், அந்நிறுவனம் இந்தியாவின் கடன் மதிப்பீட்டை Baa2 என்ற அளவில் தக்க வைத்துள்ளது.
பெரும்பாலும் மூடிஸ் என்று குறிப்பிடப்படும் மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவையானது, ஒரு பத்திரக் கடன் மதிப்பீட்டு வணிகமாகும்.
இது ஒரு அமெரிக்க வணிக மற்றும் நிதிச் சேவை நிறுவனம் ஆகும்.