TNPSC Thervupettagam

மூன்றாம் கட்டத் தேர்தல்

April 23 , 2019 2227 days 702 0
  • ஏப்ரல் 23 அன்று 116 இடங்களுக்கான மக்களவைத் தேர்தலின் பெரிய மற்றும் மூன்றாவது கட்டத் தேர்தல் நடைபெறுகின்றது.
  • குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இத்தேர்தல் நடைபெறுகிறது.
  • கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகின்றார்.
  • ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் தொகுதியில் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது கட்டங்களாக மூன்று பிரிவுகளில் தேர்தல் நடைபெற விருக்கின்றது.
  • நாட்டில் இதேபோன்ற ஒரே நாடாளுமன்றத் தொகுதி இதுவாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்