மூன்று சக்கர மின்சார வாகனப் பயன்பாட்டினை ஏற்றல்
- 2025 ஆம் ஆண்டில் இதுவரையில் தமிழ்நாட்டில் மூன்று சக்கர மின்சார வாகன (EV) பயன்பாட்டின் பரவல் 2024 ஆம் ஆண்டிற்கான எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது.
- 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் ஒட்டு மொத்தம் 2,802 மூன்று சக்கர மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகன விற்பனையின் சதவீதமாக அளவிடப் படும் EV பயன்பாட்டு ஏற்பானது 2025 ஆம் ஆண்டில் 16.07% ஆக இருந்தது.
- இது 2024 ஆம் ஆண்டில் 3.92% ஆக இருந்தது.

Post Views:
33