மூளைக் காய்ச்சலை ஒழிப்பதற்கான உலகளாவிய செயல்திட்டம்
October 19 , 2021
1318 days
611
- 2030 ஆம் ஆண்டுக்குள் மூளைக் காய்ச்சலை ஒழிப்பதற்கான ஒரு உலகளாவிய செயல்திட்டத்தினை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது.
- பாக்டீரியத்தினால் உண்டாகும் மூளைக் காய்ச்சல் தொற்றுகளை ஒழிப்பதே இதன் நோக்கமாகும்.
- இறப்பு வீதத்தை 70% வரை குறைப்பதையும் பாதிப்பு எண்ணிக்கையைப் பாதியாக குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
611