மெகாங் – கங்கை ஒத்துழைப்பு அமைப்பு
July 25 , 2021
1463 days
624
- இதன் 11வது சந்திப்பானது சமீபத்தில் நடத்த பட்டது.
- இது மெகாங் – கங்கை ஒத்துழைப்பு அமைப்பின் 20வது நிறைவு ஆண்டாகும்.
- கம்போடியாவின் வெளியறவுத் துறை அமைச்சர், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரோடு இணைந்து இந்தச் சந்திப்பிற்கு தலைமை தாங்கினார்.
- சுற்றுலா, இணைப்பு மற்றும் கலாச்சாரம் மற்றும் இதர பிற பகுதிகளில் ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்கோடு 2000 ஆம் ஆண்டில் இந்த அமைப்பானது தொடங்கப் பட்டது.
- இந்த முன்னெடுப்பில் ஆறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
- அவை இந்தியா, மியான்மர், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவையாகும்.

Post Views:
624