TNPSC Thervupettagam

மெக்கின்சே அறிக்கை - இந்தியா

June 27 , 2018 2614 days 947 0
  • மெக்கின்சே அறிக்கையின்படி, பொலிவுறு நகரத்திற்கான தொழில்நுட்பங்களை அமைப்பதில் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் நகரங்களை விட இந்திய நகரங்கள் மோசமான நிலையில் உள்ளன.
  • மெக்கின்சே உலக நிறுவனம் தொழில்நுட்ப வாயிலான உட்கட்டமைப்பு வசதிகளின் நிலைகளின் அடிப்படையில் நகரங்களின் சிறப்பம்சங்களைக் கணக்கிட்டுள்ளது.
  • தொழில்நுட்ப அடிப்படையிலான சிறந்த நகரங்களுக்கானக் கணக்கீட்டின் அதிகபட்சமான 37 புள்ளிகளில், ஜெய்ப்பூர்7 புள்ளிகளுடனும், (எல்லா நகரங்களுடனும் ஒப்பிட்ட அளவில் குறைந்தபட்சமாக) பூனா 6.4 புள்ளிகளுடனும் (நைரோபியுடன் சமநிலையில்) உள்ளன. மற்றும் மும்பை 8.8 புள்ளிகளுடன் கேப் டவுன், மெக்சிகோ நகரம் மற்றும் டெல் அவிவிற்கு கீழே உள்ளது.
  • பொலிவுறு நகரங்களுக்கான திட்டமானது பூனாவில் 2015-ல் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்