மெக்ஸிகோ நாட்டின் வெளிநாட்டவர்களுக்கான உயரிய குடிமகன் விருது
June 4 , 2019 2243 days 846 0
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரான பிரதிபா பாட்டீலுக்கு “ஆர்டன் மெக்ஸிகானா டெல் அகுயிலா அஸ்டெகா” (அஸ்டெக் ஈகீள் ஆர்டர்) எனும் மெக்ஸிகோ நாட்டு அரசால் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் உயரிய குடிமகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
S.ராதாகிருஷ்ணனுக்கு அடுத்ததாக இந்த கௌரவத்தைப் பெறும் இரண்டாவது இந்தியக் குடியரசுத் தலைவர் இவரேயாவார்.
பிரதிபா பாட்டில் 2007-2012 ஆம் ஆண்டுகளில் குடியரசுத் தலைவராக இருந்த முதல் பெண் ஆவார்.