மெர்சர் நிறுவனம் மேற்கொள்ளும் 2022 ஆம் ஆண்டு வாழ்க்கைச் செலவின மதிப்பீடு
July 5 , 2022
1112 days
451
- இந்தக் கணக்கெடுப்பின்படி, ஆசியாவிலேயே கொல்கத்தா நகரம் தான் செலவு குறைந்த நகரம் எனக் கூறப்பட்டுள்ளது.
- இந்தியாவில் மும்பை நகரானது வெளிநாட்டு ஊழியர்களுக்கு மிகுந்த செலவுகளைப் பிடிக்கும் நகரமாக உள்ளது.
- இந்தத் தரவரிசையில் அதிக செலவு நிறைந்த இந்திய நகரமாக ஹைதராபாத் குறிப்பிடப் பட்டுள்ளது.
- இதனைத் தொடர்ந்து புது டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
- குறைந்தச் செலவினம் உள்ள இந்திய நகரங்கள் புனே மற்றும் கொல்கத்தா ஆகியன ஆகும்.
- உலகிலேயே வெளிநாட்டு ஊழியர்களுக்கு மிகவும் செலவு மிகுந்த நகரமாக ஹாங்காங் உள்ளது.

Post Views:
451