TNPSC Thervupettagam

மெல்லிய கறுப்பு ஓடு கொண்ட ஆமை

June 17 , 2019 2212 days 820 0
  • அசாமின் குவஹாத்தியில் உள்ள உக்ரதாரா ஆலயம், தற்பொழுது குஞ்சு பொறித்துள்ள 34 அரிய மெல்லிய கறுப்பு ஓடு கொண்ட ஆமைகலைப் பார்வையிட ஒரு சிறப்பு தரிசனத்தை ஒருங்கிணைத்தது. இந்தக் குஞ்சு பொறிக்கப்பட்ட ஆமைகள் வெகு சீக்கிரம் வனப்பகுதியில் மீண்டும் கொண்டு விடப்படவி ருக்கின்றன.
  • இந்த ஆமைகள் கொண்டுள்ள மெல்லிய ஓடு மற்ற ஆமைகளை விட நிலப் பகுதியில் வேகமாக நகர்வதற்கும் நீரில் எளிதாக நகர்வதற்கும் இந்த ஆமைகளை அனுமதிக்கின்றது.
  • இது அஸ்ஸாம் மற்றும் வங்க தேசங்களில் உள்ள சில கோவில்களின் குளங்களில் மட்டுமே காணப்படுகின்றது.
  • இதன் அறிவியல் பெயர் : நில்சோனியா நிக்ரிகான்ஸ் ஆகும்.
  • இதன் IUCN பாதுகாப்பு நிலை: மறைந்துபோன இனம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்