மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ‘டேன்ஸிங் ஃப்ராக்’ தவளை இனங்கள்
October 19 , 2023 804 days 471 0
சமீபத்தில், இந்திய வனவிலங்கு அறக்கட்டளையானது இரண்டாவது உலக இரு வாழ்விகள் மதிப்பீட்டில்ன் மீது ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் ‘டேன்ஸிங் ஃப்ராக்’ எனப்படும் நடனத் தவளைகள் இந்தியாவில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இருவாழ்விகள் இனமாகும்.
மதிப்பிடப்பட்ட மைக்கிரிஸாலஸ் பேரினத்தினைச் சேர்ந்த 24 வகையான தவளைகளில் இரண்டு இனங்கள் மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள இனங்களாகவும், 15 அருகி வரும் இனங்களாகவும் உள்ளதாக இந்த மதிப்பீட்டில் கண்டறியப் பட்டது.
92% இனங்கள் அச்சுறுத்தல் நிலையில் உள்ளதையடுத்து, உலகில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஐந்தாவது இனம் இதுவாகும்.