TNPSC Thervupettagam

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நன்னீர் வாழ் நண்டுகள்

August 17 , 2025 16 hrs 0 min 41 0
  • கெகார்சினுசிடே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு புதிய வகை நன்னீர் வாழ் நண்டுகள் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளன.
  • காசர்கோடு மாவட்டத்தில் உள்ள இராணிபுரம் மலைவாசல் ஸ்தலத்தில் உள்ள ஒரு மலை ஓடையில் காசர்கோடியா ஷீபே என்ற புதிய பேரினம் மற்றும் இனம் கண்டறியப் பட்டது.
  • இந்து தெய்வமான வாமனின் பெயரிடப்பட்ட சிறிய அளவிலான இனமான பிலார்டா வாமன், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கவி எனுமிடத்தில் உள்ள ஓர் ஓடையில் கண்டறியப்பட்டது.
  • இந்த நண்டுகள் அரிதானவை மற்றும் மனித நடவடிக்கைகளால் முதன்மையாக அவற்றின் வாழ்விடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பதால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்