Select Your Language
தமிழ்
English
Menu
✖
26, Aug 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
முகப்பு
ஜீரோ நடப்பு நிகழ்வுகள்
அறிவிப்புகள்
SIA செய்திகள்
TP வினா விடை
தொடர்புக்கு
TNPSC நடப்பு நிகழ்வுகள்
TNPSC மைக்ரோ நடப்பு நிகழ்வுகள்
TP வினா விடை
பொது தமிழ்
பொது ஆங்கிலம்
புத்திக்கூர்மை
வினாத்தாள்கள்
பதிவிறக்கம்
ஜீரோ நடப்பு நிகழ்வுகள்
பொது அறிவு கட்டுரைகள்
SIA செய்திகள்
ஆவணங்கள்
தேடல்
TNPSC நடப்பு நிகழ்வுகள்
கட்டுரைகள்
Search
சுற்றுச்சூழல் செய்திகள்
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புதிய வண்ணத்துப் பூச்சி இனம்
April 4 , 2021
1970 days
1045
0
👍 Like
0
அனைத்து இந்திய ஆராய்ச்சிக் குழு ஒன்றால் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஒரு பட்டாம்பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் லைகேனிட் பட்டாம்பூச்சி (Lycaenid butterfly) இனத்தின் ஒரு புதியக் குழுமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இக்குழுமமானது நாக்காடுபா பேரினத்தினைச் (Nacaduba genus) சேர்ந்ததாகும்.
இந்த வண்ணத்துப் பூச்சிகளுக்கு ராமசாமியின் ஆறுவரி நீல வண்ணத்துப் பூச்சி மற்றும் ‘சிலோன் வரயன்நீலி’ (Ramaswami’s Six Line blue and Ceylon Varayanneeli) என்று பெயரிடப் பட்டுள்ளது.
Post Views:
1045
PREVIOUS
மகேந்திரகிரி உயிர்க்கோளக் காப்பகம்
NEXT
கியூலெக்ஸ் கொசு
Leave a Reply
Your Comment is awaiting moderation.
Your email address will not be published. Required fields are marked *
Comment
*
Name
*
Email
*
Please enter captcha below:
Post Comment
பிரிவுகள்
TNPSC துளிகள்
தமிழ்நாட்டுச் செய்திகள்
தேசியச் செய்திகள்
சர்வதேசச் செய்திகள்
பொருளாதாரச் செய்திகள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
சுற்றுச்சூழல் செய்திகள்
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
மாநிலச் செய்திகள்
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
விளையாட்டுச் செய்திகள்
முக்கிய தினங்கள்
இதரச் செய்திகள்