TNPSC Thervupettagam

மேற்கு வங்கம் - புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்

July 8 , 2026 7 hrs 0 min 21 0
  • மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பாரம்பரியப் பொருட்கள் புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளன.
  • புவிசார் குறியீடு பெற்ற அப்பொருட்கள் சந்தன்நகரின் ஜல்பாரா சந்தேஷ், ஜனாய் நகரின் மனோஹரா மற்றும் பாலாகரின் பாரம்பரிய மரப்படகுகள் (டிங்கி) ஆகியவை ஆகும்.
  • ஜல்பாரா சந்தேஷ் மற்றும் ஜனாயின் மனோஹரா ஆகியவை தங்களது தனித்துவமான தயாரிப்பு முறைகளுக்குப் பெயர் பெற்ற பாரம்பரிய வங்காள இனிப்புகளாகும்.
  • பாலாகரின் டிங்கிப் படகுகள் அப்பகுதியின் பாரம்பரிய மரப் படகு தயாரிக்கும் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்