மேற்கு விமானப் படை கட்டுப்பாட்டக கமாண்டோக்கள் மாநாடு 2019
September 9 , 2019 2157 days 589 0
2019 ஆம் ஆண்டின் மேற்கு விமானப்படை கட்டுப்பாட்டக கமாண்டோக்களின்இரண்டு நாள் மாநாடு ஆனதுபுதுடில்லியில் நடத்தப் பட்டது.
விமானப்படைதலைமைத் தளபதியானB.S தனோவா இம்மாநாட்டின் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் போர் கருவிகளின் உயர் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பயிற்சிகளின் முக்கியமான பகுப்பாய்வு குறித்த விவாதங்கள் இம்மாநாட்டில் நடைபெற்றன.