TNPSC Thervupettagam

மேற்கூரையில் நிறுவப்பட்ட சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் 2025

December 27 , 2025 6 days 52 0
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி குஜராத் மாநில அரசானது ஐந்து லட்சத்திற்கும் மேலான குடியிருப்புசார் மேற்கூரை சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவியுள்ளது.
  • இம்மாநிலத்தில் நிறுவப்பட்ட மொத்த மேற்கூரை சூரிய மின் உற்பத்தி திறன் 1,879 மெகாவாட் ஆகும்.
  • 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் நிறுவல்களை அடைய இந்த மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • மேற்கூரை சூரிய மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் குடியிருப்பு வீடுகள் 3,778 கோடி ரூபாய் மானியங்களைப் பெற்றுள்ளன.
  • கொள்கை சீர்திருத்தங்கள் ஆனது வங்கி கட்டணங்கள் இல்லாமல், குடும்பங்கள் உபரி மின்சாரத்தை மின் கட்டமைப்பிற்கு விற்க அனுமதிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்