மேற்கூரையில் நிறுவப்பட்ட சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் 2025
December 27 , 2025 7 days 60 0
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி குஜராத் மாநில அரசானது ஐந்து லட்சத்திற்கும் மேலான குடியிருப்புசார் மேற்கூரை சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவியுள்ளது.
இம்மாநிலத்தில் நிறுவப்பட்ட மொத்த மேற்கூரை சூரிய மின் உற்பத்தி திறன் 1,879 மெகாவாட் ஆகும்.
2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் நிறுவல்களை அடைய இந்த மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேற்கூரை சூரிய மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் குடியிருப்பு வீடுகள் 3,778 கோடி ரூபாய் மானியங்களைப் பெற்றுள்ளன.
கொள்கை சீர்திருத்தங்கள் ஆனது வங்கி கட்டணங்கள் இல்லாமல், குடும்பங்கள் உபரி மின்சாரத்தை மின் கட்டமைப்பிற்கு விற்க அனுமதிக்கின்றன.