மேலாண்மையின் கீழுள்ள சொத்துக்களின் (Assets Under Management) அதிகபட்ச சராசரியைக் கொண்ட மாநிலங்கள்
October 10 , 2018 2629 days 882 0
இந்திய பரஸ்பர நிதிச் சங்கத்தின் தரவுகளின்படி, மேலாண்மையின் கீழுள்ள சொத்துக்கள் மற்றும் அவற்றின் அதிகபட்ச ஊடுருவல் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்திருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து டெல்லியும், கர்நாடகாவும் உள்ளன.
ஆகஸ்டு மாதம் வரையில் பரஸ்பர நிதிகளில் மேலாண்மையின் கீழுள்ள சொத்துக்களின் சராசரி ஆனது எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நாட்டிலேயே முதல் முறையாக 25.2 லட்சம் கோடிகள் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.