TNPSC Thervupettagam

மே தினம் 2025 - மே 01

May 4 , 2025 17 days 54 0
  • இது தொழிலாளர் வர்க்க மக்களைக் கொண்டாடுவது, சமூகத்திற்கு அவர்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பது மற்றும் அந்தத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு கொண்டாட்டமாகும்.
  • முதல் தொழிலாளர் தின அணிவகுப்பு ஆனது 1882 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் மத்தியத் தொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டது என்ற நிலையில் இது தொழிலாளர்களின் உரிமைகளின் உலகளாவிய அங்கீகாரத்திற்கு வழி வகுத்தது.
  • இந்தியாவில் முதல் தொழிலாளர் தினம் ஆனது 1923 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதி அன்று சென்னையில் இந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சியின் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
  • இதற்கு மலையபுரம் சிங்காரவேலு தலைமை தாங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்