TNPSC Thervupettagam

மைக்கேல் ஏஞ்சலோ கவசப் பாதுகாப்பு அமைப்பு

December 1 , 2025 11 days 85 0
  • இத்தாலி மைக்கேல் ஏஞ்சலோ கவசம் என்ற மேம்பட்ட பல களத்திலான பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியது.
  • எறிகணைகள், ஆளில்லா விமானங்கள், இணையவெளித் தாக்குதல்கள் மற்றும் விண்வெளி அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர் கொள்ள இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • தாக்குதல்களைக் கண்டறிந்து, கண்காணிக்க மற்றும் எதிர் தாக்குதல் மேற்கொள்ள இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துகிறது.
  • இது சிறந்தப் பாதுகாப்பிற்காக வேண்டி ரேடார்கள், செயற்கைக்கோள்கள், கடற்படைச் சொத்துக்கள் மற்றும் நிலத்தில் உள்ள அமைப்புகளிலிருந்து பெறும் தரவை ஒருங்கிணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்