April 11 , 2022
1215 days
553
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரு நாட்டுப் பயணத்தின் இறுதிக் கட்டமாக ஆம்ஸ்டர்டாம் நகரைச் சென்றடைந்தார்.
- 34 ஆண்டுகளில் இவர் நெதர்லாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
- இவர் வருகையின் போது, ஒரு புதிய மஞ்சள் துலிப் வகை மலருக்கு ‘மைத்ரி’ என்று அவர் பெயரிட்டார்.

Post Views:
553