TNPSC Thervupettagam

மோட்டார் வாகன விதிகள் 2025

July 9 , 2025 6 days 37 0
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது 2025 ஆம் ஆண்டு மோட்டார் வாகன விதிகளை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் ஆனது ஊபர், ஓலா மற்றும் ராபிடோ போன்ற மோட்டார் வாகன சேவை வழங்கீட்டு நிறுவனங்களை (MVA) நிர்வகிக்கின்றன.
  • இந்த விதிகளானது 2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகன (திருத்த) சட்டத்தின் 36வது பிரிவின் கீழ் வருகின்றன.
  • இந்தச் சட்டமானது வாகன சேவை வழங்கீட்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது குறித்து மாநில அரசுகளுக்கு வழி காட்ட மத்திய அரசினை அனுமதிக்கிறது.
  • இந்த வழிகாட்டுதல்கள் ஆனது கட்டண விகிதங்கள், உரிமம் மற்றும் கைபேசி செயலி வடிவமைப்பு ஆகியவை தொடர்பானது ஆகும்.
  • அவை தனியார் இருசக்கர வாகனங்களை வாடகை வாகனங்களாக இயக்க வேண்டி அனுமதிக்கின்றன.
  • இது முன்னர் கர்நாடகா போன்ற மாநிலங்களில் தடை செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்