October 28 , 2025
                                                                          3 days 
                                      51
                                    
                                   
								   
                                
                                
                                    
	- மோல் தினமானது, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 23 ஆம் தேதியன்று காலை 6:02 மணி முதல் மாலை 6:02 மணி வரை கொண்டாடப்படுகிறது.
- இது 6.022 × 10²³ என்ற அவகாட்ரோ எண்ணைக் கௌரவிக்கவும், வேதியியலில் மோல் என்ற கருத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- அமெரிக்காவின் விஸ்கான்சினைச் சேர்ந்த வேதியியல் ஆசிரியரான மாரிஸ் ஓஹ்லர் என்பவரால் 1980 ஆம் ஆண்டுகளில் மோல் தினம் நிறுவப்பட்டது.

                                 
                            
                                
                                Post Views: 
                                51