April 20 , 2022
1202 days
503
- யமுனை ஆற்றில் அம்மோனியாவின் அளவு அதிகமாக இருந்ததால் டெல்லியின் சில பகுதிகளில் மீண்டும் தண்ணீர் விநியோகம் தடைபட்டது.
- அந்த ஆற்று நீரில் இருந்த அம்மோனியாவின் செறிவு 7.4 ppm (மில்லியனில் ஒரு பகுதி) ஆகும்.
- இது டெல்லி ஜல் வாரியத்தின் நீர்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்முறைக்கு உட்படுத்தக் கூடிய அளவான சுமார் 1 ppm அளவை விட ஏழு மடங்கு அதிகம் ஆகும்.
Post Views:
503