June 24 , 2022
1120 days
461
- நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது.
- இவர் 1960 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியில் இணைந்தார்.
- அரசியலில் சேருவதற்காக 1984 ஆம் ஆண்டு இவர் பணியில் இருந்து விலகினார்.
- சின்ஹா பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவராக இருந்தார்.
- ஆனால் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கட்சியை விட்டு விலகி திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார்.

Post Views:
461