யானைகளின் எண்ணிக்கையின் முதலாவது ஒத்தியக்கக் கணக்கெடுப்பு
May 15 , 2023
821 days
344
- தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய வனப்பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை ஒத்தியக்கக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
- தமிழகத்தில் 25 வனக் கோட்டங்களில் உள்ள சுமார் 465 தொகுதிகளில் இந்தக் கணக்கெடுப்பானது நடத்தப்பட உள்ளது.
- 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், தமிழக மாநிலத்தில் 2,761 யானைகள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
- இந்தக் கணக்கெடுப்பானது, பொதுவாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுகிறது.

Post Views:
344