TNPSC Thervupettagam

யானைகள் கணக்கெடுப்பு

August 8 , 2019 2106 days 800 0
  • இந்தியாவில் உள்ள யானைகளின் எண்ணிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் உள்ள யானைகளின் எண்ணிக்கையானது 29,694 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் தெற்குப் பகுதியானது 14,612 யானைகளையும் அதற்கு அடுத்து வடக்குப் பகுதியானது  10,139 யானைகளையும் கொண்டுள்ளது.
  • புலிகளின் கணக்கெடுப்பு 4 ஆண்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் அதே வேளையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்