March 3 , 2022
1357 days
693
- “யிலான் பள்ளம்” என்ற ஒரு பள்ளத்தை புவியியலாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
- இது சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்திலுள்ள யிலான் பகுதியின் வடமேற்கில் கண்டறியப் பட்டது.
- இது பூமியின் மீதுள்ள மிகப்பெரிய மற்றும் 100,000 ஆண்டுகள் பழமையான பள்ளம் ஆகும்.
- கார்பன் 14 காலக்கணக்கீட்டு படிமங்கள் மூலம், இந்தப் பள்ளமானது 46,000 முதல் 53,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் உருவானது என்பது தெரிகிறது.
- 2020 ஆம் ஆண்டிற்கு முன்பு, லியோனிங் மாகாணத்தில் “சியுயன் பள்ளம்” (Xiuyan Crater) என்ற ஒரு பள்ளம் மட்டுமே கண்டறியப்பட்டது.

Post Views:
693