TNPSC Thervupettagam

யுனெஸ்கோவின் 75வது ஆண்டு நிறைவு

November 24 , 2021 1270 days 576 0
  • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அல்லது யுனெஸ்கோ என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும்.
  • இது பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள உலகப் பாரம்பரிய மையத்தினைத் தலைமை மையமாகக் கொண்டுள்ளது.
  • இது 1945 ஆம் ஆண்டில் பல நாடுகள் கூட்டிணைவின் அறிவுசார் ஒத்துழைப்பு மீதான சர்வதேசக் குழு என்பதன் வழித் தோன்றலாக நிறுவப்பட்டது.
  • இது கல்வி, சமூகம் (அ) மனித அறிவியல், இயற்கை அறிவியல் கலாச்சாரம் மற்றும் தொடர்பு அல்லது தகவல் ஆகிய 5 முக்கியப் பகுதிகள் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்