TNPSC Thervupettagam

யுனெஸ்கோ பாலின உள்ளடக்க முன்னெடுப்பு

April 29 , 2026 12 hrs 0 min 48 0
  • ஆசியாவின் முதல் பாலின உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான யுனெஸ்கோ இருக்கையை புனேவில் உள்ள சிம்பயோசிஸ் திறன் மற்றும் தொழில் முறை பல்கலைக்கழகம் (SSPU) நிறுவியுள்ளது.
  • யுனெஸ்கோவுடன் இணைந்து நடைபெற்ற "Women Leading the Future of Work" என்ற சர்வதேச மாநாட்டில் இந்த முன்னெடுப்பு அறிவிக்கப்பட்டது.
  • இந்த யுனெஸ்கோ இருக்கையானது, வளர்ந்து வரும் துறைகளில் பாலின உள்ளடக்கம் மற்றும் குறிப்பாக சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது.
  • ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன், குறைகடத்தி தொழில்நுட்பம், மேம்பட்ட உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் போன்ற எதிர்காலத் திறன்களில் சுமார் 10,000 சிறுமிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்