TNPSC Thervupettagam

யுவ விக்யானி காரியகரம்

March 7 , 2019 2307 days 695 0
  • பள்ளிக் குழந்தைகளுக்காக ஒரு சிறப்புத் திட்டமான “இளம் அறிவியலாளர் திட்டம்” அல்லது “யுவ விக்யானி காரியகரம்” என்ற திட்டத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது இளம் வயதினர்களுக்கு விண்வெளித் தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்து அடிப்படை அறிவைப் பயிற்றுவித்தலை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் கோடை விடுமுறையின்போது தோராயமாக இரண்டு வாரங்களுக்கு இருப்பிடசார் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது.
  • இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களிலிருந்தும் மூன்று குழந்தைகள் பங்கு பெறுவர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்