யோகாவின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றிற்கு சிறந்த பங்களிப்புகளை ஆற்றியோருக்கான பிரதம அமைச்சரின் விருதினை வெற்றி பெற்றவர்களுக்குப் பிரதமர் வழங்கினார்.
புகழ்பெற்ற அறிஞர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆயுஷ் அமைப்பின் சிறந்த மருத்துவர்கள் ஆகியோரைச் சிறப்பிக்கும் வகையில் 12 நினைவு அஞ்சல் முத்திரைகள் இதில் வெளியிடப்பட்டன.
2019 ஆம் ஆண்டின் யோகா விருதுகளை வென்றவர்கள் பின்வருமாறு
பிரிவு
வெற்றியாளர்கள்
தனிநபர் – தேசிய அளவில்
குஜராத்தின் வாழ்க்கைத் திட்டத்தின் சுவாமி ராஜரிஷி முனி
தனிநபர் – சர்வதேச அளவில்
அந்தோனியேட்டா ரோசி, இத்தாலி
அமைப்பு – தேசிய அளவில்
பீகாரின் முன்கரில் உள்ள பீகாரின் யோகாப் பள்ளி
அமைப்பு – சர்வதேச அளவில்
ஜப்பானில் உள்ள ஜப்பான் யோகா நிகேதன்
ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள 10 ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இது வழக்கமான சுகாதார நல விநியோக அமைப்பில் ஆயுஷ் சேவைகளை ஒருங்கிணைத்து மையப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.