மியான்மரின் வடக்கு ரகைன் மாகாணத்தில் சமூகப் பொருளாதார நிலைமையை மேம்படுத்த இந்தியாவும் மியான்மரும் தொடர் ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டுள்ளன.
2017 ஆம் ஆண்டில் மியான்மரில் இராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் இந்த மாகாணத்திலிருந்து அண்டை நாடான வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்றனர்.