TNPSC Thervupettagam

ரஞ்சனா தேசாய் தேடுதல் குழு

March 5 , 2019 2316 days 736 0
  • லோக்பாலை நியமிப்பதற்கான நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான தேடுதல் குழு ஊழல் எதிர்ப்பு அமைப்பான குறைதீர் மையத்திற்கு ஒரு தலைவர் மற்றும் எட்டு உறுப்பினர்களுக்கான தனது பரிந்துரைகளை இறுதிப்படுத்தியிருக்கின்றது.
  • அந்தக் குழு லோக்பாலின் தலைவர் பதவிக்கு 5 நபர்களையும், லோக்பாலின் உறுப்பினர்கள் பதவிக்கு 24 நபர்களையும் கொண்ட பட்டியலை லோக்பால் தேர்ந்தெடுப்புக் குழுவின் தலைமைக்கு அனுப்பியுள்ளது.
  • தேர்ந்தெடுப்புக்குழு பின்வருபவர்களை உள்ளடக்கியது.
    • பிரதமர் – தலைவர்
    • இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
    • மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
    • முன்னாள் அட்வகேட் ஜெனரல் முகில் ரோஹத்கி
    • மல்லிகார்ஜன கார்கே – தேர்ந்தெடுப்புக் குழுவிற்கான சிறப்பு அழைப்பாளர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்