ரயில்வே நிதி நிர்வாகத்தில் தொழில்முறைப் பயிற்சி அளிக்கும் புதிய நிறுவனமானது ஹைதராபாத்தில் திறக்கப்பட்டது.
இந்திய ரயில்வே நிதி மேலாண்மை நிறுவனமானது (Indian Railways Institute of Financial Management - IRIFM) நிதிநிலைகளை வலுப்படுத்த ரயில்வேயின் நிதி மற்றும் கணக்கு அதிகாரிகளுக்குத் தொழில்முறைப் பயிற்சி அளிக்க இருக்கின்றது.