ரஷ்ய எண்ணெய் இறக்குமதியானது வரலாறு காணாத அளவிற்கு உயர்வு
June 26 , 2023 750 days 397 0
இந்தியாவினால் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி என்பது, மே மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் 1.95 மில்லியன் பீப்பாய்கள் என்ற சாதனை அளவினை எட்டியுள்ளது.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளர் நாடாக உள்ளது.
இந்திய நாடானது, வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து 80 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் எண்ணெய்யினைக் கொள்முதல் செய்கிறது.