TNPSC Thervupettagam

ரஷ்ய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் சபை வாக்களிப்பு

March 8 , 2022 1255 days 499 0
  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மிக வன்மையாகக் கண்டிக்கும்”  ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்கவில்லை.
  • உக்ரைனில் ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழுவை அமைப்பதற்கு இந்தத் தீர்மானம் கோரியது.
  • ஐ.நா.சபையின் உறுப்பினர் நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 47 உறுப்பினர்கள் கொண்ட சபையில், இந்த தீர்மானத்தினைப் புறக்கணித்த 13 நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகும்.
  • ரஷ்யா மற்றும் எரித்ரியா ஆகிய நாடுகள் மட்டுமே அந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்