TNPSC Thervupettagam

ராக் ராக் மெய்ன் கங்கா

February 1 , 2019 2376 days 704 0
  • மத்திய நீர்வளத் துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கைப் புனரமைப்பு அமைச்சர் நிதின் கட்காரி தூர்தர்ஷனில் ராக் ராக் மெய்ன் கங்கா என்ற பயணக் கட்டுரையையும் மேரி கங்கா என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.
  • இந்நிகழ்ச்சி கங்கை நதியைப் புத்துயிரூட்டுவதற்கான தேவை பற்றிய செய்தியையும் அந்நதியை சுத்தப்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகளை ஒரு புதுமையான மற்றும் சுவாரசியமான முறையில் வெளிப்படுத்தும் தகவலையும் ஒளிபரப்பியது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்